காஞ்சிபுரம்: புகார் பெட்டி;தடையை மீறும் லாரிகள்
தடையை மீறும் லாரிகள்
காஞ்சிபுரம் - வாலாஜாபாத் பிரதான சாலையில், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி இயங்கி வருகிறது. இதுதவிர, இரு தனியார் பள்ளிகளும் இயங்கி வருகின்றன.காலை, மாலை பள்ளி நேரங்களில், கனரக வாகனங்கள் செல்வதற்கு, வாலாஜாபாதில் தடை இருந்தும், டிப்பர் லாரி ஒட்டுனர்கள் கடைபிடிப்பதில்லை. இதனால், அரசு, தனியார் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ - மாணவியர் அச்சத்துடன் பள்ளிக்கு செல்ல வேண்டி ஆபத்தாக உள்ளது.- -வே. முருகன்,வாலாஜாபாத்.