உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாணவியிடம் சில்மிஷம் காஞ்சிபுரம் டாக்டர் கைது

மாணவியிடம் சில்மிஷம் காஞ்சிபுரம் டாக்டர் கைது

காஞ்சிபுரம், காஞ்சிபுரம், திருப்பருத்திக்குன்றத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன், 29; பல் மருத்துவர். இவர், காஞ்சிபுரம், பூக்கடைசத்திரத்தில் பல் மருத்துவமனை நடத்தி வருகிறார்.இந்த மருத்துவமனைக்கு சென்ற தனியார் கல்லுாரி மாணவியிடம், பாலியல் தொந்தரவு செய்துள்ளார். அந்த பெண், சிவ காஞ்சி போலீசாரிடம் புகார் அளித்தார்.விசாரித்த போலீசார் மணிகண்டனை கைது செய்து, வேலுார் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி