மேலும் செய்திகள்
சாய்ந்த நிலையில் மின்கம்பம் பெருங்கோழியில் விபத்து அபாயம்
12 hour(s) ago
விவசாயிகள் தின விழா
12 hour(s) ago
களக்காட்டூரில் பயணியர் நிழற்குடை அமைப்பு
13 hour(s) ago
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் பகுதியில், தனியார் ஏ.டி.எம்., உள்ளது. இந்த ஏ.டி.எம்., மையத்தின் சுப்பர்வைசராக, கூடுவாஞ்சேரி அடுத்த கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்த வெங்கடசுப்பரமணியன், 33, என்பவர் பணிபுரிந்து வருகிறார்.நேற்று காலை, திம்மாவரம் பகுதியில் உள்ள ஏ.டி.எம்., மையத்திற்கு வந்த போது, மர்ம நபர் ஒருவர், ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து, பணத்தை திருட முயன்றார்.அந்த நபரை மடக்கி பிடித்த வெங்கடசுப்பரமணியம், அவரை செங்கல்பட்டு தாலுகா போலீசில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துச்செல்வன், 26, என்பது தெரியவந்தது. விசாரணைக்கு பின், முத்துச்செல்வனை கைது செய்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
12 hour(s) ago
12 hour(s) ago
13 hour(s) ago