உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / முத்தியால்பேட்டையில் எம்.ஜி.ஆர்.,  பிறந்த நாள் விழா

முத்தியால்பேட்டையில் எம்.ஜி.ஆர்.,  பிறந்த நாள் விழா

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, முத்தியால்பேட்டை ஊராட்சி கட்டடம் அருகே, மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., 107வது ஆண்டு பிறந்தநாள் விழா நேற்று வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த காஞ்சிபுரம் மாவட்ட செயலர் முத்தியால்பேட்டை ஆர்.வி. ரஞ்சித்குமார், மலர் அலங்காரம் செய்த எம்.ஜி.ஆரின் உருவ படத்திற்கு, மலர் துாவி மரியாதை செலுத்தினார்.அதை தொடர்ந்து, பலருக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன. இதில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மாவட்ட அவைத் தலைவர் ரங்கநாதன் மற்றும் வாலாஜாபாத் ஒன்றிய கவுன்சிலர் பிரேமா ரஞ்சித்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை