மேலும் செய்திகள்
புத்தேரியில் குடிநீர் நிரப்பாததால் வீணாகும் கால்நடை தொட்டி
20 hour(s) ago
கீழ்வீதி கோவில் குளத்திற்கு தடுப்பு அமைக்க வலியுறுத்தல்
20 hour(s) ago
பாதாள சாக்கடையில் அடைப்பு சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
20 hour(s) ago
மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் - -ஸ்ரீபெரும்துார் சாலையில், சிங்கபெருமாள் கோவிலில் ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில்வே கேட்டை, தினமும் 40,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்கின்றன.முக்கிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இன்று இரவு 10:00 மணி முதல், நாளை காலை 7:00 மணி வரை கேட் மூடப்பட்டு இருக்கும். எனவே, வாகன ஓட்டிகள் மாற்று பாதையில் செல்ல வேண்டும் என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
20 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago