உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சோமங்கலம் சுந்தரராஜ பெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா

சோமங்கலம் சுந்தரராஜ பெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா

ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் தாலுகா, சோமங்கலம் கிராமத்தில், 950 ஆண்டுகள் பழமையான சுந்தரராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில், ஆனி மாதம், அஸ்த நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று முன்தினம், மாலை 5:00 மணிக்கு பெருமாளுக்கு திருமஞ்சனம் அபிஷேகம் செய்யப்பட்டது.இதைத் தொடர்ந்து, நேற்று, காலை 7:00 மணிக்கு, சுந்தரராஜ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி, வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ