உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு யாகம்

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு யாகம்

மதுரமங்கலம்:மதுரமங்கலம் அடுத்த கண்ணன்தாங்கல் கிராமத்தில், 108 சக்தி பீடம் உள்ளது. இங்கு, நாளை காலை 8:00 மணி அளவில், சங்கல்ப மஹா யாகம் நடைபெற உள்ளது.இந்த யாகத்தில், அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவ - மாணவியர் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என, சரஸ்வதி - முருகன் ஹயக்ரிவர் மஹா யாகம் நடைபெற உள்ளது.இந்த யாகத்தில் பங்கேற்க விரும்பும் மாணவ - மாணவியர், கோவில் நிர்வாக அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என, கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்