உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை 

சீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை 

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் அடுத்த, உள்ளாவூர் கிராமத்தில், சீனிவாசப் பெருமாள் கோவிலில், கும்பாபிஷேக விழாவை ஒட்டி, நேற்று முன்தினம் கணபதி பூஜையுடன் கரிக்கோலம் நிகழ்ச்சி நடந்தது.நேற்று, காலை 10:00 மணிக்கு, கலசப் புறப்பாடும், 10:15 மணிக்கு மஹா கும்பாபிஷேகமும் நடந்தது. இதையடுத்து, மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாசப் பெருமாளுக்கு மஹா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.கும்பாபிஷேக விழாவில், உள்ளாவூர் ஊராட்சி தலைவர் உஷா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ