உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / 7 ஊராட்சிகளுக்கு டிராக்டர் வழங்கல்

7 ஊராட்சிகளுக்கு டிராக்டர் வழங்கல்

குன்றத்துார்:குன்றத்துார் ஒன்றியத்தைச் சேர்ந்த தண்டலம், இரண்டாம் கட்டளை, சோமங்கலம், நடுவீரப்பட்டு, சிறுகளத்துார், பூந்தண்டலம், நந்தம்பாக்கம் ஆகிய ஏழு ஊராட்சிகளுக்கு குப்பையை அகற்ற டிராக்டர் வழங்கும் விழா கோவூரில் நேற்று நடந்தது.சிறு, குறு தொழில் துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்று ஊராட்சி தலைவர்களிடம் டிராக்டர்களை ஒப்படைத்தார்.மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி, மாவட்ட குழு தலைவர் மனோகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை