மேலும் செய்திகள்
பள்ளிகளில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
27-Jan-2025
தென்னேரி:வாலாஜாபாத் அடுத்த தென்னேரி கிராமத்தில், அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில், நேற்று நுாற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. தென்னேரி ஊராட்சி தலைவர் கலையரசி முன்னிலை வகித்தார்.உத்திரமேரூர் தி.மு.க., -எம்.எல்.ஏ., சுந்தர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பள்ளி வளர்ச்சி குறித்து, ஆசிரியர்கள், மாணவ - -மாணவியரிடம் பேசினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வினோபாஜி மற்றும் விழா குழுவினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
27-Jan-2025