மேலும் செய்திகள்
குளத்தில் தவறி விழுந்த மூதாட்டி பலி
30-Sep-2025
மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு
30-Sep-2025
ஆண்டிற்கு ஒரு லட்சம் பனை விதைகள் நடவு விழா
30-Sep-2025
விவசாயிகள் கடன் பெறும் வழிமுறை விளக்க கூட்டம்
30-Sep-2025
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், எச்சூர் ஊராட்சி தலைவர் குமுதா. இவரது மகன் ஆல்பர்ட், 30, தி.மு.க.,பிரமுகர். தொழிற்சாலைகளில் ஸ்கிராப் எடுப்பது, கட்டுமான பொருட்கள் வினியோகிப்பது உள்ளிட்ட தொழில் செய்து வந்தார்.கடந்த ஆண்டு ஆக.,5ம் தேதி, எச்சூர் கிராமத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி ஆல்பர்ட் வெட்டி கொலை செய்யப்பட்டார். தொழில் போட்டி காரணமாக கூலிப்படை மூலம் ஆல்பர்டை கொலை செய்த அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ், 32, என்பரை போலீசார் கைது செய்தனர்.இந்நிலையில், கடந்த 5ம் தேதி, சுரேஷ் ஜாமினில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில், ஆல்பர்டின் தந்தை டோம்னிக், கார் ஓட்டுனர் தேவன்,28, ஆகியோர் கூலிப்படைக்கு 15 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து, சுரேஷை பழிக்கு பழியாக கொலை செய்ய திட்டமிட்டது போலீசாருக்கு தெரிய வந்தது.இதையடுத்து டோம்னிக், தேவன், கூலிப்படையைச் சேர்ந்த முருகன் ஆகிய மூவரை சுங்குவார்சத்திரம் போலீசார் நேற்று கைது செய்தனர்.
30-Sep-2025
30-Sep-2025
30-Sep-2025
30-Sep-2025