உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாநகராட்சி, நத்தப்பேட்டையில் உள்ள ஆதிதிராவிடர் நல துவக்கப் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நேற்று நடந்தது. காஞ்சிபுரத்தை சேர்ந்த சிறகுகள் தன்னார்வ அமைப்பு சார்பில், பள்ளி, கல்லுாரி வளாகங்களில் மரக்கன்று நடும் விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, காஞ்சிபுரம் மாநகராட்சி, நத்தப்பேட்டையில் உள்ள ஆதிதிராவிடர் நல துவக்கப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா நேற்று நடந்தது. இதில், புங்கன், மரமல்லி, சரக்கொன்றை, நாவல் உள்ளிட்ட 50 மரக்கன்றுகளை தன்னார்வ அமைப்பினர், பள்ளி மேலாண்மை குழுவினர் நடவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை