உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / பிரதமர் தியான நிகழ்ச்சியை ரத்து செய்ய திமுக மனு

பிரதமர் தியான நிகழ்ச்சியை ரத்து செய்ய திமுக மனு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாகர்கோவில்: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், பிரதமரின் தியான நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக்கூடாது என கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.பிரதமர் மோடி நாளை( மே 30) மாலை 4: 35 மணிக்கு கன்னியாகுமரி வந்து விவேகானந்தர் பாறையில் தியானத்தை துவங்குகிறார். ஜூன் 1 அங்கிருந்து கிளம்புகிறார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.இந்நிலையில், இந்த தியான நிகழ்ச்சியை ரத்து செய்யக்கோரி குமரி மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி, மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் மனு அளித்து உள்ளது. அதில், பிரதமர் மோடி விவேகானந்தர் பாறையில் தியானம் மேற்கொள்வது தேர்தல் விதிமீறல். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், தியானத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது எனக்கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 80 )

MPK
ஜூன் 01, 2024 08:31

அந்த பயம் இருக்கட்டும் திமுக ஆதரவு


konanki
ஜூன் 01, 2024 07:44

போதைப்பொருள் கடத்தல் திராவிட கும்பலுக்கு செம்மையாக டர்ர்ர்ர் ஆவுது..கதறல் ஜுன் 4 க்கு அப்புறம் இன்னும் அதிகமாகும்


Aaniraichelvi
ஜூன் 01, 2024 03:05

என்னாச்சு? டாஸ்மாக் போகவும், அடிக்கவும், குழப்பவும் திராவிட மாடல் இருக்கே? பிரியாணியும் தருவாங்க ஓசியில் சாப்பிட்டு வாழ்ந்தால் இவ்வளவுதான் பகுத்தறிவு உங்களுக்கு இருக்கும் வாழ்க வளமுடன்


R Kay
ஜூன் 01, 2024 01:01

குடும்ப கொத்தடிமை, ஓசி quarter & பிரியானி என்னமா முட்டுக்கொடுக்குது அல்லேலூயா


Munusamy Chittibabu Suriyaprakash
மே 31, 2024 06:41

நீ யாருனு உலகத்துக்கு தெறியும் ராமரை பற்றி நீ பேசாதே


Karthik
மே 30, 2024 16:08

DMK பேமிலி கொடைக்கானல் ட்ரிப் போக 1500 போலீஸ் செக்யூரிட்டி போட்டு சுற்றுலா பயணிகளுக்கு இத்தனை வருஷம் இல்லாம இ -பாஸ் இதெல்லாம் சரினா இதும் சரிதாங்க பாஸ்


ஆரூர் ரங்
மே 30, 2024 12:09

மோதி யோகாவைப் பரப்ப முயற்சியாக யோகா தினம் கொண்டாடத் துவங்கியபோது அது இந்துத்துவா வை பரப்பும் முயற்சி. மதசார்பின்மைக்கு எதிரானது என காங்கிரஸ் எதிர்த்தது. இப்போது இஸ்லாமிய நாடுகளில் கூட யோகா பாடமாகக் கற்பிக்கப்படுகிறது. வெள்ளையர்களால் சுயநலத்துக்காக துவக்கப்பட்ட காங்கிரஸ் தியானத்தையும் எதிர்ப்பது இயற்கையே.


venkatramani
மே 30, 2024 10:43

ஸ்டாலின் முதலமைச்சர் கலெக்டர் உத்தரவு போட்டாலே போதும் ஏன் மனு கொடுக்க வேண்டும்


Rajamani
மே 30, 2024 09:56

இதற்குப்பதிலாக அவர்களும் த்யானம் செய்யலாமே.


Rangarajan Srinivasan
மே 30, 2024 09:50

இறை நம்பிக்கை இல்லாதவர்களே கையில் வேல்பிடித்துக்கொண்டு அந்த புகைப்படத்தினை ஊரெல்லாம் தேர்தலின் போது விளம்பரப்படுத்தியது எப்படி?


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை