உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சாக்கடை கால்வாய்களை துார்வார வேண்டுகோள்

சாக்கடை கால்வாய்களை துார்வார வேண்டுகோள்

தான்தோன்றிமலை:கரூர் அருகே சணப்பிரட்டி பகுதியில், 400 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அதில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசிக்கின்றனர். ஆனால், அப்பகுதியில் போதிய சாக்கடை கால்வாய் வசதி இல்லை. பல இடங்களில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. மழைக்காலங் களில், கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. இதனால், துர்நாற்றமும், சுகாதார கேடும் ஏற்படுகிறது. எனவே, சணப்பிரட்டி பகுதியில், அதிகளவில் சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும். மேலும், கால்வாயை தூர்வார, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை