உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கொசு ஒழிப்பு பணி மும்முரம்

கொசு ஒழிப்பு பணி மும்முரம்

கொசு ஒழிப்பு பணி மும்முரம்கிருஷ்ணராயபுரம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவாயம், வயலுார், பஞ்சாயத்துகளில் உள்ள கிராமங்களில் பொது சுகாதாரத்துறை சார்பில் கொசு ஒழிப்பு பணி நடந்தது. இதில் குடியிருப்பு வீடுகளில் குப்பை தேங்காமல் இருக்கும் வகையில் மக்களுக்கு ஆலோசனை வழங்குதல், கழிவு நீர் அகற்றுதல், மற்றும் நல்ல குடிநீரை மூடி வைத்தல், குடிநீர் தொட்டி பராமரிப்பு செய்தல், கழிவு நீர் தேங்கிய பகுதிகளில் கொசு பரவல் தடுக்கும் வகையில் பிளீச்சிங் பவுடர் தெளிப்பு ஆகிய பணிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை