உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பாலத்தில் படிந்துள்ளமணலால் அவதி

பாலத்தில் படிந்துள்ளமணலால் அவதி

பாலத்தில் படிந்துள்ளமணலால் அவதி கரூர்கரூர் - திருச்சி பைபாஸ் சாலை, வெங்ககல்பட்டி அருகே, மேம்பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. கரூரில் இருந்து திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும், இந்த மேம்பாலம் வழியாக தான் செல்கின்றன. மேம்பாலத்தின் இருபுறமும் அதிகளவு மணல் தேங்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மேம்பாலத்தின் ஓரமாக செல்லும் போது சறுக்கி விழும் சம்பவங்கள் அதிகம் நடக்கிறது. எனவே, மேம்பால ஓரத்தில் படிந்துள்ள மணல் பரப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ