உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரசு கலைக்கல்லுாரியில்ஒரு நாள் தேசிய கருத்தரங்கம்

அரசு கலைக்கல்லுாரியில்ஒரு நாள் தேசிய கருத்தரங்கம்

அரசு கலைக்கல்லுாரியில்ஒரு நாள் தேசிய கருத்தரங்கம்கரூர்:கரூர் அரசு கலைக்கல்லுாரி தமிழாய்வு துறை, செம்மொழி ஆய்விதழ் சார்பில், ஒரு நாள் தேசிய கருத்தரங்கம், கல்லுாரி முதல்வர் சுதா தலைமையில், கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது.அதில், தமிழ் இலக்கிய ஆய்வுகளின் நோக்கும், போக்கும் என்ற தலைப்பில், புதுவை பல்கலைகழக பேராசிரியர் ரவிக்குமார் பேசினார்.கருத்தரங்கில், ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சுப்பிரமணி, இணை பேராசிரியர்கள் கற்பகம், சுப்பிரமணி, கண்ணுமுத்து, அருணாச்சலம், சரவணன், உதவி பேராசிரியர்கள் நீலாதேவி, பெரியசாமி, விஜயகுமார் மற்றும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !