உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குறைதீர் கூட்டம்

குறைதீர் கூட்டம்

கரூர், டிச. 15-ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் ஜன.,3ல் நடக்கும் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ஓய்வூதியர் குறைதீர் கூட்டம், ஜன., 3ல் காலை 10:30 மணிக்கு நடக்கிறது. இதில், சென்னை கருவூலம் மற்றும் கணக்குத்துறை அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். ஓய்வூதியதாரர்கள் தங்கள் குறைகள் தொடர்பான மனுக்களை (இரட்டை பிரதிகளில்) ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் மனு என்று எழுதப்பட்ட உறையில், அஞ்சல் மூலமாகவோ அல்லது கரூர் கலெக்டர் அலுவலக நேர்முக உதவியாளரிடம் (கணக்குகள்) நேரிலோ டிச., 31க்குள் சமர்ப்பிக்கலாம் அல்லது நேரடியாக கூட்டத்தில் மனு அளிக்கலாம்.குடியிருப்பு பகுதிகளில்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ