உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / புகையிலை பொருள் விற்றவர் கைது

புகையிலை பொருள் விற்றவர் கைது

அரவக்குறிச்சி : வேலாயுதம்பாளையம் அருகே, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சட்-டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக, வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, வள்ளுவர் நகர் தெற்கு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்-போது, ஒரு மளிகை கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரிய வந்-தது.இதையடுத்து கடை உரிமையாளரான தவுட்டுபா-ளையத்தைச் சேர்ந்த மாதர்ஷா, 53, என்பவரை போலீசார் கைது செய்தனர். விற்பனைக்காக வைத்திருந்த, 1,000 ரூபாய் மதிப்புள்ள புகை-யிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ