மேலும் செய்திகள்
பா.ஜ., நிர்வாகி மீண்டும்அ.தி.மு.க.,வுக்கு தாவல்
06-Mar-2025
அ.ம.மு.க., நிர்வாகிஅ.தி.மு.க.,வில் ஐக்கியம்கரூர்:கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டசபை தொகுதி, பள்ளப்பட்டி நகர அ.ம.மு.க., செயலாளராக இருந்தவர் முபாரக் அலி. இவர் நேற்று அக்கட்சியில் இருந்து விலகி, கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் முன்னிலையில், அக்கட்சியில் இணைந்தார். அப்போது, மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் சதாசிவம், க.பரமத்தி கிழக்கு ஒன்றிய செயலாளர் மார்க்கண்டேயன், பள்ளப்பட்டி நகர செயலாளர் சாதிக்பாட்ஷா, எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி இணைச்செயலாளர் கரிகாலன் உள்ளிட்ட, அ.தி.மு.க., நிர்வாகிகள் உடனிருந்தனர்.
06-Mar-2025