உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சேதமடைந்து கிடக்கும் பி.எஸ்.என்.எல்., பெட்டி

சேதமடைந்து கிடக்கும் பி.எஸ்.என்.எல்., பெட்டி

கரூர் : கரூர் - கோவை சாலை, செங்குந்தபுரம் பிரிவில் ஜவுளி நிறுவ-னங்கள், மருத்துவமனைகள், குடியிருப்புகள், பள்ளிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. இந்நிலையில், அந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ள, பி.எஸ்.என்.எல்., தொலை-பேசி இணைப்பு பெட்டி, பல மாதங்களாக சேதமடைந்து, சாய்ந்த நிலையில் உள்ளது. திறந்தபடி உள்ள, பெட்டியில் மழை நீர் செல்லும் அபாயம் உள்-ளது. இதனால், தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்படும். எனவே, சேதமடைந்த, பி.எஸ்.என்.எல்., தொலைபேசி இணைப்பு பெட்டியை உடனடியாகமாற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை