உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பாலிடெக்னிக் மாணவன் மாயம்: தந்தை போலீசில் புகார்

பாலிடெக்னிக் மாணவன் மாயம்: தந்தை போலீசில் புகார்

கரூர் : வேலாயுதம்பாளையம் அருகே, தனியார் பாலிடெக்னிக் கல்லுாரி மாணவனை காணவில்லை என, போலீசில் புகார் செய்-யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் நடுப்பாளையம் பகு-தியை சேர்ந்த, பழனிசாமி மகன் சபரிநாதன், 21; தென்னி-லையில் உள்ள, தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில், முதலா-மாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற, சபரிநாதனை காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த தந்தை பழனிசாமி, 49; போலீசில் புகார் செய்தார். வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை