மேலும் செய்திகள்
பசுபதீஸ்வரர் கோவிலில் சீர்வரிசை ஊர்வலம்
11-Aug-2024
கரூர்: எறிபத்த நாயனாரின், பூக்குடலை திருவிழாவையொட்டி, சிவன-டியார்கள் நேற்று விரதத்தை தொடங்கினர்.கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் சார்பில், பிரசித்தி பெற்ற எறிபத்த நாயனாரின் பூக்குடலை திருவிழா வரும் அக்., 10ல் நடக்கிறது. அதற்காக, அர்த்தசாம பூஜை அடியார்கள் அறக்கட்டளை சார்பில், நேற்று மாலை கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், 25க்கும் மேற்பட்ட சிவனடியார்கள், ருத்ராட்சத மாலை அணிந்து விரதம் தொடங்கினர். பிறகு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
11-Aug-2024