மேலும் செய்திகள்
அத்திப்பாளையத்தில் பட்டா வழங்கும் விழா
23-Dec-2025
வயலுாரில் மோசமான சாலை வாகன ஓட்டிகள் பாதிப்பு
23-Dec-2025
அம்மாபேட்டை அருகே விபத்தில் இருவர் பலி
23-Dec-2025
மனைவி மாயம்; கணவர் புகார்
23-Dec-2025
கரூர்: கரூரில், மாநில நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளை நெடுஞ்-சாலை துறை குழுவினர் கள ஆய்வு செய்தனர்.தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையின், கரூர் கோட்ட பாராம-ரிப்பில் உள்ள வையம்பட்டி-கரூர் சாலை விரிவாக்கத்தை கள ஆய்வு மேற்கொண்டனர். இதில், திருப்பூர் சாலை பாதுகாப்பு கோட்ட பொறியாளர் முருகபூபதி, உதவி கோட்ட பொறியாளர் கண்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்-டனர். ரோட்டின் தடிமன், தார் கலவை, பணிகளின் தரம், தன்மை உள்ளிட்ட அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டது.ஆய்வின் போது, கரூர் நெடுஞ்சாலை துறை கோட்ட பொறி-யாளர் ரவிக்குமார், உதவி கோட்ட பொறியாளர் ஆனந்தகுமார் உடனிருந்தனர்.
23-Dec-2025
23-Dec-2025
23-Dec-2025
23-Dec-2025