உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் சறுக்கி விபத்து

கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் சறுக்கி விபத்து

அரவக்குறிச்சி: கரூர் மாவட்டம், காட்டுமுன்னுார் பகுதியை சேர்ந்தவர் தங்-கவேல், 57. தென்னிலை அரசு மேல்நிலைப்பள்ளியில் பொருளா-தார ஆசிரியர். இவர், நேற்று முன்தினம் இரவு, கரூர் - கோவை சாலையில், டூவீலரில் வேகமாக சென்று கொண்டிருந்தார். முத்து-சோளிபாளையம் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் சறுக்கி கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், படு-காயமடைந்த தங்கவேலை மீட்டு, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து, க.பர-மத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை