உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குளித்தலை யூனியன் சாதாரண கூட்டம்

குளித்தலை யூனியன் சாதாரண கூட்டம்

குளித்தலை: குளித்தலை யூனியன் கூட்டரங்கில், நேற்று சாதாரண கூட்டம் நடந்தது. யூனியன் குழு தலைவர் விஜ-யவினாயகம் தலைமை வகித்தார். துணைத்தலைவர் இளங்-கோவன், கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்-தனர். கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட, 33 தீர்மானங்களில், நான்கு தீர்மா-னங்கள் ஒத்திவைக்கப்பட்டன. மற்ற அனைத்து தீர்மானங்-களும் நிறைவேற்றப்பட்டன. கவுன்சிலர்கள், யூனியன் அலுவ-லர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை