உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாயனுாரில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்

மாயனுாரில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்

கிருஷ்ணராயபுரம்: மாயனுார் சமுதாயக்கூட வளாகத்தில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில், மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டன.கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி தலைமை வகித்தார். கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் உள்ள மணவாசி, மாயனுார், திருக்காம்புலியூர், கம்மநல்லுார் ஆகிய பஞ்சாயத்து மக்களுக்கு தேவையான உதவிகள், விரைவில் கிடைக்கும் வகையில் மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்படுகி-றது. இதில் அந்த பகுதி மக்கள், அரசு அலுவலர்களிடம் மனுக்கள் வழங்கினர். மனுக்களுக்கு தீர்வு காணும் வகையில், அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகளிடம் அனுப்பப்பட்டது. டி.ஆர்.ஓ., கண்ணன், குளித்தலை ஆர்.டி.ஓ., தனலெட்சுமி, கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மகேந்திரன், கிருஷ்ணராயபுரம் யூனியன் சேர்மன் சுமித்திராதேவி, கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்-றிய தி.மு.க., செயலாளர் ரவிராஜா, மணவாசி, மாயனுார், திருக்-காம்புலியூர், கம்மநல்லுார், பஞ்சாயத்து தலைவர்கள், அரசு அலு-வலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை