உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஜீப்பில் சிக்கிய குழந்தை பலி

ஜீப்பில் சிக்கிய குழந்தை பலி

கரூர் : க.பரமத்தி அருகே, ஜீப்பில் சிக்கிய விபத்தில், ஆண் குழந்தை உயிரிழந்தது.கரூர் மாவட்டம், க.பரமத்தி அம்மன் நகரை சேர்ந்த பிரபு என்பவரது மகன் ஆதிரன், 2. நேற்று காலை பிரபு விட்டில் நிறுத்தப்பட்டிருந்த பொலீரோ ஜீப்பை, டிரைவர் ராமசாமி, 40, ரிவர்சில் எடுத்துள்ளார். அப்போது, குறுக்கே ஓடிய குழந்தை ஆதிரன் ஜீப்பில் சிக்கி உயிரிழந்தான். இதுகுறித்து, தந்தை பிரபு கொடுத்த புகாரின்படி, க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை