உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வளர் இளம் பருவத்தினருக்கான இலவச மருத்துவ முகாம்

வளர் இளம் பருவத்தினருக்கான இலவச மருத்துவ முகாம்

கரூர்: வாங்கல் வட்டார பள்ளி சிறார் மருத்துவ குழு சார்பில், நொய்யல் ஈ.வெ.ரா., அரசு மேல்நிலைப்பள்ளியில், வளர் இளம் பருவத்தினருக்கான, சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.அதில், 10 வயது முதல், 19 வயது வரை உள்ள மாணவ, மாண-வியருக்கு, இயற்கையாக உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை அச்சம் இல்லாமல் எதிர்கொள்வது பற்றியும், மனநல மருத்துவர் உவைஸ் விளக்கம் அளித்து பேசினார். பள்ளி தலைமையாசி-ரியை வாசுகி, ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி