உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சட்ட விரோதமாக மது விற்றவர் கைது

சட்ட விரோதமாக மது விற்றவர் கைது

சட்ட விரோதமாகமது விற்றவர் கைதுஅரவக்குறிச்சி, செப். 18-சின்னதாராபுரம் அருகே, சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பதாக வந்த தகவல்படி, தும்பிவாடி அருகே புரவிபாளையம் காலனி பகுதியில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட ரவி, 57, என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த, 3,500 ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களை சின்னதாராபுரம் போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை