உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மேகபாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை

மேகபாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை

கரூர்: பிரதோஷத்தை யொட்டி, வேலாயுதம்பாளையம் அருகே, நன்செய் புகழூர் பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் கோவிலில், நேற்று மாலை நந்தி சிலைக்கு, வாசனை திரவியங்கள் மூலம் அபிஷேகம் நடந்தது. பின், மூலவர் மேகபாலீஸ்வரர் சிறப்பு பூக்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருளபாலித்தார். அதேபோல், புன்னம் புன்னைவனநாதர் உடனுறை, புன்னைவன நாயகி கோவில், திருக்காடுதுறை மாதேஸ்வரன் கோவில், நத்தமேடு ஈஸ்வரன் கோவில்களிலும், பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ