உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / டி.ஆர்.ஓ., பொறுப்பேற்பு

டி.ஆர்.ஓ., பொறுப்பேற்பு

கரூர்:கரூர் டி.ஆர்.ஓ.,வாக பணியாற்றி வந்த விமல்ராஜ், நிர்வாக காரணங்களுக்காக அண்மையில் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக, சென்னையில் டி.ஆர்.ஓ.,வாக பணியாற்றி வந்த தங்கவேல், கரூர் மாவட்டத்தின் புதிய டி.ஆர்.ஓ.,-வாக நியமிக்கப்பட்டார். நேற்று முன்தினம் இவர் கரூர் கலெக்டர் அலுவலகம் சென்று, பொறுப்பேற்றுக் கொண்டார். புதிதாக பொறுப்பேற்ற அவருக்கு பல்வேறு துறை உயர் அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை