மேலும் செய்திகள்
கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
3 hour(s) ago
தார்ச்சாலையில் பள்ளம் வாகன ஓட்டிகள் அவதி
3 hour(s) ago
சிவன்மலை உண்டியலில் ரூ.26 லட்சம் காணிக்கை
3 hour(s) ago
தென்னை மரங்களுக்கு காப்பீடு கரூர் கலெக்டர் தகவல்
3 hour(s) ago
கரூர்: கரூர் எம். குமாரசாமி பொறியியல் கல்லுாரியில், கோட்தந்திராதளத்தின், 'ஜாவா புரோகிராமிங் மற்றும் பைதான் புரோகிராமிங்' ஆகிய தலைப்பில் மூன்று நாட்கள் ஆசிரியர் மேம்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.கல்லுாரி தலைவர் டாக்டர் ராமகிருஷ்ணன், இணைச் செயலர் சரண்குமார், நிர்வாக இயக்குனர் டாக்டர் குப்புசாமி, முதல்வர் டாக்டர் முருகன் ஆகியோர் இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். இதில், பல்வேறு துறைகளை சேர்ந்த ஆசிரியர்கள் பங்கேற்று, கோட்தந்திராதளத்தை பற்றி தெரிந்து கொண்டனர். கோட்தந்திராவின் பயிற்சியாளர்கள் அமிதேஷ், ஸ்ரீராம் பிரசாத், சாய்கிருஷ்ணா ஆகியோர் கோட்தந்திராதளத்தை பற்றி விரிவான விளக்கத்தைஅளித்து, ஆசிரியர்களுக்கு அவர்களின் நிரலாக்கத் திறனை வளர்த்துக்கொள்ள பயிற்சி அளித்தனர்.டாக்டர் கவிதா, தலைவர், ஆசிரியர் மற்றும் கற்றல் தொழில்நுட்பக் குழு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சக்தி ஆகியோர் அனைத்து ஏற்பாடு களையும் செய்திருந்தனர்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago