உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

கரூர்: கரூர் அருகே, பெண்ணிடம் அரிவாளை காட்டி மிரட்டியவரை, போலீசார் கைது செய்தனர்.கரூர் - சேலம் பழைய சாலை, வெண்ணைமலை பஸ் ஸ்டாப் பகுதியை சேர்ந்த காமராஜ் மனைவி சரிதா, 39. இவர் கடந்த, 9 இரவு, வீட்டுக்கு முன்னால் நின்று கொண்டிருந்தார். அப்போது, கரூர் வாங்கப்பாளையம் பகுதியை சேர்ந்த முத்தரசு, 44, என்பவர், முன்விரோதம் காரணமாக சரிதாவிடம் அரிவாளை காட்டி, தகாதவார்த்தையில் மிரட்டியுள்ளார். இதுகுறித்து, சரிதா கொடுத்த புகார்படி, வெங்கமேடு போலீசார், முத்தரசுவை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ