உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சத்தியில் பரவலாக மழை

சத்தியில் பரவலாக மழை

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை வழக்கமாக வெயில் வாட்டியது.இந்நிலையில் மதியம், ௨:௩௦ மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது.பலத்த மழையை மக்கள் எதிர்பார்த்த நிலையில், ௨௦ நிமிடங்களுக்குள் நின்றது. பிறகு துாறலாக மாலை வரை பல இடங்களில் மழை தொடர்ந்தது. சத்தியமங்கலம் மட்டுமின்றி சிக்கரசம்பாளையம், வடவள்ளி, ராஜன்நகர், ராமபையலுார், சதுமுகை, கே.என்.பாளையம், கொமராபாளையம், கெஞ்சனுார் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. கடம்பூர், குன்றியிலும் பரவலாக மழைபெய்தது.* தாளவாடி அருகே திகினாரை கிராமத்தை சேர்ந்தவர் ஒட்டகல் நாயக்கர், 52; நேற்று முன்தினம் பலத்த சூறைக்காற்றுடன் இப்பகுதியில் மழை பெய்தது. இதில் இவரது வீட்டின் சிமென்ட் கூரை காற்றில் பறந்து விட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை