உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பள் ளப் பட் டியில் முதல் வரின் மருத் துவ காப் பீடு முகாம்

பள் ளப் பட் டியில் முதல் வரின் மருத் துவ காப் பீடு முகாம்

அர வக் கு றிச்சி: அர வக் கு றிச்சி அருகே உள்ள பள் ளப் பட்டி பகு தியில், முதல் வரின் மருத் துவ காப் பீடு திட்ட முகாம் நடந் தது. அர வக் கு றிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ தலைமை வகித்தார். 200க்கும் மேற் பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு, காப் பீடு அட்டை பெறு வ தற் கான புகைப் படம் எடுத்துக் கொண் டனர். பள் ளப் பட்டி நக-ராட்சி தலைவர் முன வர்ஜான், தி.மு.க., நகர செய லாளர் வாசிம் ராஜா உட் பட பலர் கலந்து கொண் டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ