உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்தவர் பலி

மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்தவர் பலி

கரூர்: வேலாயுதம்பாளையம் அருகே, மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்த வாலிபர் நேற்று உயிரிழந்தார்.கரூர் மாவட்டம், ராமானுார் அருணாச்சலம் நகரை சேர்ந்தவர் மணிகண்டன், 31; இவர் கடந்த மாதம், 19ல் வேலாயுதம்பா-ளையம் அருகே, நொச்சிப்பாளையத்தில் உள்ள, அட்டை பெட்-டிகள் தயாரிக்கும் கம்பெனியில், வேலை செய்து கொண்டி-ருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில், படுகாயம் அடைந்த மணிகண்டன், நேற்று கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் உயிரிழந்தார். வேலாயுதம்பா-ளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை