உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அன்ன காமாட்சியம்மன் கும்பாபிேஷக விழாவை முன்னிட்டு தீர்த்தக்குட ஊர்வலம்

அன்ன காமாட்சியம்மன் கும்பாபிேஷக விழாவை முன்னிட்டு தீர்த்தக்குட ஊர்வலம்

கரூர்: அன்ன காமாட்சியம்மன் கோவில் கும்பாபி ேஷக விழாவை முன்னிட்டு, நேற்று தீர்த்தக்குடம் ஊர் வலம் நடந்தது.கரூரில் பிரசித்தி பெற்ற, அன்ன காமாட்சியம்மன் கோவில் மஹா கும்பாபி ேஷக விழா கடந்த, 6ல் இரவு கணபதி பூஜையுடன் தொடங்கியது. நேற்று காலை, 9:00 மணிக்கு வெங்கமேட்டில் இருந்து, பெண்கள் தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து, நான்கு காலயாக பூஜைகள் தொடங்கி இன்று இரவு வரை நடக்கிறது.நாளை காலை, 5:15 மணி முதல், 6:15 மணிக்குள் மஹா கும்பாபி ேஷகம் நடக்கிறது. காலை, 9:00 மணிக்கு மஹா தீபாராதனை காட்டப்படுகிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு, 7:00 மணிக்கு அன்ன காமாட்சியம்மன் உற்சவர் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ