உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வளைந்த இரும்பு தடுப்புகள் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து

வளைந்த இரும்பு தடுப்புகள் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து

கரூர்: கரூர்-கோவை சாலை திருகாம்புலியூர் பகுதியில், சாலை நடுவில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் இரும்பு தடுப்புகள் வளைந்தும், உடைந்த நிலையிலும் உள்ளது. இரவு நேரத்தில் வேகமாக செல்லும் வாகனங்கள், விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதனால், உடைந்த இரும்பு தடுப்புகளை, அகற்றி விட்டு புதிதாக இரும்பு தடுப்புகளை வைக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி