உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரத்த தான முகாம்

ரத்த தான முகாம்

கரூர் : லயன்ஸ் கிளப் ஆப் கரூர் மெஜஸ்டிக் சார்பில், லயன்ஸ் ஆண்டின் தொடக்க நாளையொட்டி, கரூர் மருத்துவ சங்க கட்ட-டத்தில், ரத்த தான முகாம் நேற்று நடந்தது. அதில், 20க்கும் மேற்-பட்டவர்கள் ரத்ததானம் வழங்கினர். அதைதொடர்ந்து, டாக்-டர்கள் நிஜாம்பாபு, ராமசாமி உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட டாக்-டர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.லயன் வட்டார தலைவர் ஜெயப்பிரகாஷ், செயலாளர் தியாகு, பொருளாளர் சிந்தன், திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன் மற்றும் கரூர் வாலண்டரி ரத்த வங்கி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி