மேலும் செய்திகள்
அரசு கலைக்கல்லுாரியில் கையெழுத்து இயக்கம்
03-Sep-2024
கரூர்: தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர் கழகம், கரூர் மாவட்ட கிளை சார்பில், கிளை தலைவர் பிரபாகரன் தலைமையில், அரசு கலைக் கல்லுாரி வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தேசிய கல்வி கொள்கையை திரும்ப பெற வேண்டும். பேராசி-ரியர் பணியை மேம்பாடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில், கிளை செயலாளர் பார்த்தீபன் உள்பட பேராசி-ரியர்கள் பலர் பங்கேற்றனர்.
03-Sep-2024