உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / இரு பிரிவினரிடையே மோதல்; 9 பேர் கைது

இரு பிரிவினரிடையே மோதல்; 9 பேர் கைது

குளித்தலை : குளித்தலை அடுத்த, பொய்யாமணி பஞ்., அம்பேத்கர் நகரில் காளியம்மன், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா பேனர் கிழித்தது தொடர்பாக, இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்-டது. அம்பேத்கர் தெருவை சேர்ந்த சிவப்பிரகாஷ் கொடுத்த புகார்-படி, குளித்தலை போலீசார் 30 பேர் மீது வழக்கு பதிவு செய்-தனர். இதில் மகாலிங்கம், 27, கணேசன், 27, உள்பட ஒன்பது பேரை கைது செய்தனர். இதே வழக்கில் ராஜா என்பவர் கொடுத்த புகார்படி, அம்-பேத்கர் தெருவை சேர்ந்த, 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்-பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை