மேலும் செய்திகள்
கணவன் மாயம் மனைவி புகார்
28-Oct-2025
குளித்தலை, குளித்தலை அடுத்த நச்சலுார் வள்ளுவர் நகரை சேர்ந்தவர் செல்வராஜ், ராசாத்தி, 49, தம்பதியர். விவசாயக் கூலி தொழிலாளி. இவர்களது மகள் சரோஜினி, 19. கடந்த, 1ம் தேதி இரவு அனைவரும் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை 3:00 மணியளவில் பார்த்தபோது, சரோஜினியை காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்த தகவலும் கிடைக்கவில்லை. தனது மகளை காணவில்லை என, தாய் கொடுத்த புகார்படி, நங்கவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
28-Oct-2025