மேலும் செய்திகள்
ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை வழங்கல்
04-Oct-2025
குளித்தலை: குளித்தலை சுங்கசாவடியில் உள்ள அலுவலகத்தில், நகர தே.மு.தி.க., சார்பில், நிர்வாகிகள் மற்றும் ஆட்டோ டிரைவர்க-ளுக்கு தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நகர செய-லரும் காவியத் தலைவர் கேப்டன் டிரஸ்ட் தலைவருமான விஜ-யகுமார் தலைமை வகித்தார்.இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜசேகர் சிறப்பாளராக பங்கேற்று, கட்சியனர், ஆட்டோ டிரைவர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கினார். இதில் முன்னாள் மாநில பொதுக்-குழு உறுப்பினர் வடிவேலு. மாவட்ட துணைச் செயலாளர் தாமோதரன், நகர பொறுப்பாளர்கள் முத்து, ராஜி, ராஜரத்தினம். சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்
04-Oct-2025