உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கழிவு நீர் வாய்க்காலை துார்வார வேண்டும்

கழிவு நீர் வாய்க்காலை துார்வார வேண்டும்

கரூர் : கரூரில், வெங்கமேடு பகுதியில் கழிவு நீர் வாய்க்கால் செல்கிறது. இதில் செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளது. மேலும், பிளாஸ்டிக் கழிவு, குப்பை அதிகளவில் தேங்கியுள்ளது. இதனால் ஏற்படும் சுகாதார கேட்டை தடுக்க, வெங்கமேடு பகுதியில் செல்லும் கழிவு நீர் வாய்க்காலை துார்வாரி தேங்கியுள்ள கழிவு பொருட்களை அகற்ற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை