வெள்ளியணையில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா
கரூர்: வெள்ளியணை, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், விலை-யில்லா சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது.கரூர் மாவட்டத்தில், 6,635 அரசு பள்ளி மாணவர், மாணவிய-ருக்கு 2025-26ம் கல்வியாண்டுக்கான, விலையில்லா சைக்கிள் வழங்கப்பட உள்ளது. இதையடுத்து, வெள்ளியணை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவி ல், 94 மாணவி-யருக்கு விலையில்லா சைக்கிள்களை கலெக்டர் தங்கவேல் வழங்-கினார்.அப்போது, கிருஷ்ணராயபுரம் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., சிவகாம சுந்தரி, கல்வி அலுவலர் ராஜூ உள்பட பலர் பங்-கேற்றனர்.