உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மனைவி, மகன் மாயம் போலீசில் கணவர் புகார்

மனைவி, மகன் மாயம் போலீசில் கணவர் புகார்

மனைவி, மகன் மாயம்போலீசில் கணவர் புகார்கரூர், செப். 29-கரூர் அருகே மனைவி, மகனை காணவில்லை என, போலீசில் கணவர் புகார் கொடுத்துள்ளார்.கரூர் மாவட்டம், பஞ்சமாதேவி மின்னாம்பள்ளி பகுதியை சேர்ந்த அரவிந்த் என்பவரது மனைவி சவுந்தர்யா, 25; இவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த, 26ல் ஒரு மாத ஆண் குழந்தையுடன், வீட்டில் இருந்து வெளியே சென்றார்.ஆனால், வீடு திரும்பவில்லை. தந்தை மற்றும் உறவினர்களின் வீடுகளுக்கும், சவுந்தர்யா குழந்தையுடன் செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த சவுந்தர்யாவின் கணவர் அரவிந்த், 29; போலீசில் புகார் கொடுத்தார்.வெங்கமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை