மேலும் செய்திகள்
பெண் மாயம் வாலிபர் புகார்
29-Dec-2024
கரூர்: கரூர் அருகே, டூவீலர் லைசென்சை புதுப்பிக்க சென்ற, கண-வனை காணவில்லை என, மனைவி போலீசில் புகார் செய்துள்ளார்.கரூர், வடிவேல் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன், 39; தனியார் பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வருகிறார். இந்நி-லையில் கடந்த, 27 ல் டூவீலர் லைசென்சை புதுப்பிக்க சென்ற ஜெகதீசன், இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்-பர்களின் வீடுகளுக்கும் ஜெகதீசன் செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியைடைந்த ஜெகதீ-சனின் மனைவி ஜானகி, 29; போலீசில் புகார் செய்தார்.கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
29-Dec-2024