உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கிருஷ்ணராயபுரம் கடை வீதியில் உணவு பொருட்கள் தரம் ஆய்வு

கிருஷ்ணராயபுரம் கடை வீதியில் உணவு பொருட்கள் தரம் ஆய்வு

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் கடை வீதிகளில் உள்ள கடைகளில், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.கிருஷ்ணராயபுரம் கடை வீதிகளில் செயல்படும் டீக்கடை, பேக்-கரி, பெட்டிக்கடை ஆகிய இடங்களில், உணவு பாதுகாப்புத்-துறை அலுவலர்கள் நேற்று கள ஆய்வு நடத்தினர். டீக்கடை-களில் பயன்படுத்தும் டீ துாள் தரமாக இருக்கிறதா என ஆய்வு செய்தனர். மேலும் ஸ்வீட், பேக்கரி கடைகளில் விற்கப்படும் பொருட்கள் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பெட்டி கடை-களில் போதை பொருட்கள் விற்கப்படுகிறதாத என சோதனை செய்யப்பட்டது.வட்டார உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ராமமூர்த்தி, கிருஷ்-ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் கிருஷ்ணன் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை