மேலும் செய்திகள்
அரவக்குறிச்சியில் மது விற்றவர் கைது
29-Mar-2025
அரவக்குறிச்சி: ஈசநத்தம் சந்தை அருகே, சட்ட விரோதமாக மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.அரவக்குறிச்சி போலீசார் ஈசநத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள காவேரி அம்மாபட்டியை சேர்ந்த முத்துசாமி என்-பவர் மகன் ரஞ்சித் பாண்டியன், 37, சந்தை அருகே மது விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், விற்பனைக்காக வைத்திருந்த, 29 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
29-Mar-2025